3-வது நாளாக தடை நீட்டிப்பு..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக தடை நீட்டிப்பு செய்யபட்டுள்ளது.இதனால் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். தென்காசி
Read more