கட்டணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு..சுங்கச்சாவடி குறுக்கே லாரிகளை விட்டு போராட்டம் நடத்தியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு!
பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் லாரி உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்க கோரி லாரி உரிமையாளர்கள் கனரக லாரிகளை சுங்கச்சாவடி குறுக்கே விட்டு போராட்டம் நடத்தியதால் சுமார் அரை
Read more