கோவையில் ஐயப்ப பகதர்களுக்கு அன்னாதான மண்டபம்… ஐய்யப்பா சேவா சமாஜம் ஏற்பாடு!

Loading

கோவை சபரிமலை ஐய்யப்பா சேவா சமாஜம் சார்பில் சீசனுக்கு 3.50 லட்சம் பேருக்கு அன்னாதானம் வழங்கும் வகையில் நவக்கரை பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

Read more