கோவை பயிற்சி கல்லூரியில் விமானப்படை பெண் அதிகாரி கற்பழிப்பு; மற்றொரு அதிகாரி கைது
![]()
கோவையில் பயிற்சி பெற வந்த விமானப்படை பெண் அதிகாரி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
Read more