வயலூரில் சீரமைக்கப்பட்ட கிளை நுாலகம் மீண்டும் பழுதடைந்தது.. சீரமைக்க வாசகர்கள் கோரிக்கை!
![]()
வயலூரில் ரூ.1.40 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கிளை நுாலகம் பழுதடைந்த புத்தகங்கள், இருக்கை வசதிகள், நூலகர் இல்லாததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர்
Read more