கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுவிலக்கு ஆய்வாளர் பிரபாவதி

Read more

கள்ளக்குறிச்சி நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு :

Loading

கள்ளக்குறிச்சி நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் பணி தொடங்கியது கள்ளக்குறிச்சி நகரபகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்,

Read more

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி…

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகே வெள்ளரிகாடு இடத்தில் இருந்து பலாபூண்டி செல்லும் சாலையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் மீட்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி

Read more

100% வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிரண் குராலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில்ரூபவ் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொருந்திய ஒட்டு வில்லைகளை அரசு

Read more

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிரண் குராலாரூபவ் அவர்கள் பார்வையிட்டார்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல்

Read more

கள்ளக்குறிச்சி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி(பிஆர்ஓ)கலையரசன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்..

Loading

கள்ளக்குறிச்சி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி (பிஆர்ஓ )கலையரசன் செய்தி அலசல் நாளிதழை “இதெல்லாம் ஒரு பேப்பரா” என்று அவமானப்படுத்தி பேசியதை அனைத்து இந்திய பத்திரிகை

Read more

கள்ளக்குறிச்சி அதிமுகவினர் தொடர்ந்து நான்காவது நாளாக சாலை மறியல்

Loading

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி தொடர்ந்து நான்காவது நாளாக சாலைமறியல் ஆர்ப்பாட்டம். ஐநூறுக்கும் மேல் ஆண்கள் பெண்கள் அவர்களை உறுப்பினர் அட்டையை ,ஒரு லெட்டர் எழுதி நாங்கள்

Read more

மலைக்குறவர்கள் சங்கம் சார்பாக விழிப்பணர்வு கூட்டமானது ….

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்குறவர்கள் சங்கம் சார்பாக விழிப்பணர்வு கூட்டமானது … காப்பாளர் திரு. ஜெகனாதன் மற்றும் மாவட்ட தலைவர் திரு ஏழுமலை அவர்களின் தலைமையில் பெண்கள் 75

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read more

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் மகளிர்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா..

Loading

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் மகளிர்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் இலவச வீட்டுமனை

Read more