கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது….
![]()
கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க பழமையான திருக்கோவில்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஒன்று. இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
Read more