ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம்.. திருவண்ணாமலை கோயிலில் திறப்பு!
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுக்கள் காப்பகத்தை துவக்கி வைத்தார். திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயிலில் ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் கோபுரங்கள்,
Read more