கேரட் அல்வா சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி,மயக்கம்.. திருமண விழாவில் பரபரப்பு!
இனிப்பு உணவை தயாரிக்கும்போது சேர்க்கப்பட்ட கோவா மாவா என்ற மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதால் அதனை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
Read more