3 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Loading

பெங்களூருவில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more