Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை ஜனவரி 31,2022
மேஷம் சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.
Read more