திருவள்ளூர் எம்எல்ஏ., நகர மன்றத் தலைவர் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு :
![]()
திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி, நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் பொது மக்களின் பங்களிப்போடு நகரை
Read more