நர்சிடம் நகை பறிக்க முயன்ற உதவி தலைமை ஆசிரியர்..தென்காசியில் அதிர்ச்சி!
தென்காசியில் மொபட்டில் சென்ற நர்சை வழிமறித்து நகை பறிக்க முயன்ற உதவி தலைமை ஆசிரியரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி
Read more