*சிவகங்கை மாவட்டத்தில் ஸ்டெம் கருத்தாளர்களுக்கு அறிவியல் உபகரணப் பொருட்கள் வழங்கும் விழா*
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஸ்டெம் கருத்தாளர்களுக்கான அறிவியல் மற்றும் கணித உபகரண பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
Read more