இன்றைய ராசிபலன் – 16.08.2025

Loading

  மேஷம் அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். உடல் வலிமை உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டு.

Read more