பெரியகுளம் தோட்டக்கலை மாணவர்கள் விழிப்புணர்வு முகாமில் தோட்டக்கலைக் கண்காட்சி*
திண்டுக்கல், பிப் 9-திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட கிராமத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்(KAVIADP) கீழ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பெரியகுளம்
Read more