ஒரு நாள் கல்வி சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலாவினமாவட்டஆட்சித்தலைவர்
Read more