மீனவர்களுக்கு சொன்னீங்களே, செஞ்சீங்களா ? – நயினார் நாகேந்திரன் திமுக அரசுக்கு கேள்வி!

Loading

வாக்குறுதியை மறந்துவிட்டு, மீண்டுமொரு முறை ஆட்சியை மட்டும் பிடிக்கத் திட்டமிடுவது வெட்கக்கேடாக இல்லையா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more