பேரூராட்சி செயல் அலுவலர் டேவிட்சன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைத்து உள்ளார்.
![]()
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் லெமூர் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் இயற்கை அழகை ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கானோர்
Read more