வங்கிகள் மூலம் கொள்ளையடிக்கும் மோடி அரசு.. பட்டியல் போட்டு விளாசிய கார்கே!
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை
Read more