குடிநீர் மறுசீரமைப்பு பணி மு.பெ.சாமிநாதன் துவக்கம்

Loading

ஈரோடு மாவட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் சென்னிமலை பேரூராட்சிக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் மறுசீரமைப்பு பணியினை துவக்கி வைத்தார்.

Read more