விஜய்யுடன் நடிக்க ஆசை..டிராகன்” பட நடிகை விருப்பம்!

Loading

‘டிராகன்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கயாடு லோஹர், தனக்கு விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர்.

Read more