மக்கள் தொடர்பு திட்ட முகாமில் க.தர்ப்பகராஜ்
![]()
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புளியரம்பாக்கத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்
Read more