நிசார் செயற்கைக்கோள் – உலகின் மிகத் துல்லியமான ஏவுதல்களில் ஒன்று.. இஸ்ரோ தலைவர் பெருமிதம்!
இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக, முழு நாடும் பெருமைப்படலாம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்தார். இஸ்ரோவும், அமெரிக்கா
Read more