நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி களப்பயணத்தில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுரை :
திருவள்ளூர் மாவட்டத்தில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கரிடையே உயர்கல்வி தொடர்வதற்கான உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டரைபெரும்புதூர், டாக்டர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
Read more