அரசு திட்டங்கள் மீதான விமர்சனங்களை புறந்தள்ளாதீர்கள் சேலத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
![]()
அரசு அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக நாடிவரும் மக்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் கனிவாக, பொறுமையாக நடந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும்” என்று ஆய்வுக்கூட்டத்தில் தமிழக
Read more