அம்மன் திருக்கோவில் கொடைவிழா தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கியது.
![]()
தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற அருள்தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடைவிழா தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கியது.
Read more