முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின்9ஆம் ஆண்டு
![]()
கோத்தகிரி கீழ் கோத்தகிரி ஒன்றியம் கோடநாடு ஊராட்சிபகுதியில் புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நாளை முன்னிட்டுஅவர்களின் திருவுரு வப்படத்திற்குமாலை அணிவித்து மலர்த்துளி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள் அம்மா பேரவை
Read more