குடிதண்ணீருக்கு கண்ணீர் விடும் கூத்தாங்கல் பட்டி கிராம மக்கள் நடவடிக்கை எடுக்குமா?மாவட்ட நிர்வாகம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் கூவக்காபட்டி கிராமம் கூத்தாங்கல் பட்டியில் சுமார் 400க்கும் மேற்பட்ட பட்டியலினமக்கள் வசிக்கும் பகுதியென தெரியவருகிறது அதுமட்டுமின்றி பல்வேறு மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்களும்
Read more