மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடு

Loading

பழனியில் மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும் , ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கூறி அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more