இடைத்தேர்தலில் வெற்றி..ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!
ஈரோடு! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார்.
Read more