EPS பிறந்த நாள் விழா..2000 பேர்களுக்கு அன்னதானம்,நலத்திட்ட உதவிகள்!

Loading

EPS பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ,சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர் செல்வம், ஆகியோரால் 2000 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் , இனிப்புடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது.

Read more