ஊத்தங்கரையில் திமுக வில் இருந்து விலகி சுமார் 1500ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது
![]()
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சாமிநாதன். மற்றும் திமுக மாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம் ஆகியோர்
Read more