பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் செய்யும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் செய்யும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள் செய்தியாளர்களுடன்
Read more