அலட்சியம்..மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை!

Loading

ஐகோர்ட்டு உத்தரவை வேண்டுமென்ற அதிகாரிகள் அவமதித்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.எதிர்காலத்தில் இதுபோல ஐகோர்ட்டு உத்தரவை அலட்சியம் காட்டாமல், கவனத்துடன் தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு

Read more

மழைநீர் வடிகால்வாயினை  சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்  இன்று திடீரென   ஆய்வு செய்தார் 

Loading

சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்தில்   1.11 கி.மீ. நீளத்தில்அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயினை  சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்  இன்று திடீரென   ஆய்வு செய்தார்  கடந்த மூன்று நாட்களாகப் பெய்த மழையினால்  பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்தபடி எந்தப் பகுதிகளிலும் தண்ணீர் நிற்காமலும்,  ஒரு சில

Read more