மழை நீரில் குப்பை கொட்டியதால் துர்நாற்றம்

Loading

திருவள்ளூர் அடுத்த காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரில் குப்பை கழிவுகளை கொட்டி வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசும் அவலம் :  திருவள்ளூர்

Read more