ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அகழாய்வு பணிகள்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு :
திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பாக தொல்லியல் ஆய்வுக் குழுவினரால் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின் மூலம் கற்காலம் முதற்கொண்டு பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொல்பொருள்கள்
Read more