குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கடந்த மாதம் 22ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Read more