8 மாத ஆண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பரிதாபம் :
திருவள்ளூர் மார்ச் 18 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த அல்லிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (27). தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இவரது மனைவி சந்தியா(23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை
Read more