60 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 லாரி டியூபில் சுமார் 150 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.
![]()
கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பாவூர் கிராமத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்.,
Read more