19லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை பூமி பூஜை செய்துஅடிக்கல் நாட்டினார்

Loading

பாலக்கோடு அருகே திருமல்வாடி கிராமத்தில் 19லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை, தார்சலை பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்துஅடிக்கல் நாட்டினார்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு

Read more