வையாபுரி காடுஸ்ரீ பாலமுருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம்..ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
வையாபுரி காடுஸ்ரீ பாலமுருகன் கோவில் மஹா கும்பாபிஷேகவிழாவை முன்னிட்டு பசும்மாடு, முளைபாலியுடன், தீர்த்தக்குடம் எடுக்கப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். சேலம் மாவட்டம் வீரபாண்டி பாலம்பட்டி கிராமம்
Read more