1-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்… கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !
தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Read more