எம்.எல்.ஏ முன்னிலையில் பகுதி சபை கூட்டம்..குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள்!
ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் “பகுதிசபை கூட்டம்” எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது.அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களாக பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின்
Read more