மானிய விலையில் விதைத் தொகுப்புகள்.. அமைச்சர் நாசர், வழங்கினார்.
நசரத்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக மானிய விலையில் விதைத் தொகுப்புகளை அமைச்சர் சா.மு.நாசர், வழங்கினார். திருவள்ளூர்
Read more