புதிய மதுபான தொழிற்சாலைக்கு ஒப்புதல் அளித்தால் வழக்கு..முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி!
4 total views
புதிய மதுபான தொழிற்சாலைக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுவையில் செய்தியாளருக்கு
Read more