அதிமுக 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்!
![]()
காங்கேயநல்லூர் ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில்அஇஅதிமுக 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் வேலூர் மாவட்டம்,
Read more