போகவேண்டியது மூணாறு..இறக்கிவிட்டது போடிநாயக்கனூர் சுடுகாடு..பயணிகளை அலறவிட்ட நடத்துனர்,ஓட்டுநர்!
சென்னை,கிளாம்பாக்கத்தில்லிருந்து மூணாறு சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து பயணிகளை பாதி வளியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை,கிளாம்பாக்கத்தில்லிருந்து 8-7-2025அன்று மாலை 5 .15 க்கு மூணார்வரை
Read more