இன்று 27.05.2021 முன்னாள் பாரத பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 57-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஷிப்பிங் J. டில்லிபாபு அவர்கள் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் P. ஹரிபாபு அவர்கள் ஏற்ப்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
![]()
முன்னாள் பாரத பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 57-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஷிப்பிங்
Read more