இந்திரா காந்தி மருத்துவமனைக்கு விரைவில் செவிலியர் நியமனம்..MLA களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில்!
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள புதியதாக 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அவுட் சோர்சிங் அல்லது நேரடியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-
Read more